நிர்வாக உதவியாளர், எலக்ட்ரீஷியன் மற்றும் புரோகிராமர் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 21.09.2020 & 28.09.2020 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் :
Administrative Assistant, Electrician & Programmer Trainee ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது எல்லை:
Programme Trainee பதவிக்கு வயது வரம்பு 30 ஆண்டுகளும் மற்ற அனைத்து பதவிகளுக்கும் 35 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறித்த கூடுதல் விவரங்களை சரிபார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் எஸ்.எஸ்.எல்.சி / பட்டம் / எம்.பி.ஏ / பி.இ / பி.டெக் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.09.2020 & 28.09.2020 வரை விண்ணப்பிக்கலாம். Download Notification 2020 PDF
Apply Online 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U