JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF& Apply Online

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Computer Operator பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவக்சம் நாளையொடு (15.09.2020) முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பணியிடங்கள் :
JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 Junior Research Biologist, Senior Research Biologist & Programme Officer பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை வழங்கபடும்.
தேர்வு செயல்முறை : Interview
விண்ணப்பக் கட்டணம் :
General விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/-
SC/ ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 18.09.2020 அன்றுக்குள் தங்களின் ஆன்லைனில் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. Official Notification PDF
Apply Online
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews