Risk Manager, Credit Officers, IT (Fintech), Tech Appraisal, Credit Officers ஆகிய பணியிடங்களை நிரப்ப பாங்க் ஆப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் வாய்ந்த ஆர்வலர்கள் இப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறை மூலம் 16.09.2020 முதல் 30.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
மொத்தம்: 214
BOI Officer வயது வரம்பு:
01.09.2020 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஜி பட்டம் / பி.எச்.டி / சி.ஏ / ஐ.சி.டபிள்யூ.ஏ / பட்டம் / எம்பிஏ / பி.இ / பி.டெக் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWD Rs. 175/-
General & Others Rs. 850/- (Application Fee + Intimation Charges)
சம்பள விகிதம்:
Junior Management Grade Scale – I (JMGS I) 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020
Middle Management Grade Scale –II(MMGS II) 31705-1145/1- 32850-1310/10-45950
Middle Management Grade Scale –III(MMGS III) 42020-1310/5- 48570-1460/2-51490
Senior Management Grade Scale –IV(SMGS IV) 50030-1460/4- 55870-1650/2-59170
தேர்வு செயல்முறை:
பேங்க் ஆப் இந்தியா ஆட்சேர்ப்பு செயல்முறை ஆன்லைன் சோதனை மற்றும் / அல்லது ஜி.டி மற்றும் / அல்லது தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16.09.2020 முதல் 30.09.2020 வரை விண்ணப்பிக்கலாம். Bank of India Recruitment 2020 Notification PDF
Download Newspaper Advertisement 2020
Apply Online – Activate On 16.09.2020
Official Site 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U