Breaking

Wednesday, September 09, 2020

என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவதற்கு விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 21ல் துவங்கி, இன்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வரும், 30ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog