6 பாடப் பிரிவுக்கு உலகத் தரத்தில் பாடத் திட்டம் - UGC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 09, 2020

6 பாடப் பிரிவுக்கு உலகத் தரத்தில் பாடத் திட்டம் - UGC

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட செய்தி: ஸ்வயம் என்ற இணைய வழி கற்றல் திட்டத்தின் கீழ் ‘ஆர்வத்தின் வெளிப்பாடு’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக, சர்வதேச தரத்திலான பாடத்திட்டம் வெளி யிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வரலாறு, அரசியல் அறிவியல், வர்த்தகம், சமூகவியல், பொது மேலாண்மை, மானுடவியல் ஆகிய 6 பாடங்களுக்கு சர்வதேச தரத்திலான பாடத்திட்டம் வெளி யிடப்பட்டுள்ளது. இதை பயில விரும்புவோர் இணைய தளம் (swayam.gov.in) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews