தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஆசிரியர் தின போட்டிகள் அறிவிப்பு - 2020 - Last Date Sep 15 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 06, 2020

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஆசிரியர் தின போட்டிகள் அறிவிப்பு - 2020 - Last Date Sep 15

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மாநில கல்வி உபகுழு
செப்.5 ஆசிரியர் தின போட்டிகள் அறிவிப்பு-2020

அன்பிற்குரிய மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்குமான போட்டிகள் நடத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்.. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. தங்கள் மாவட்டத்தில் இருந்து அதிகமான நபர்களை பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
குறிப்பு:
* பங்கேற்பாளர் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்...
* படைப்புகள் சொந்தமானதாகவும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும்.
* கட்டுரை, கதைகள் A4 தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஓவியங்கள் A4 தாளில் வரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.
* படைப்புகள் அஞ்சலில் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு படைப்பாளர்களின் தெளிவான முகவரியுடன் (பெயர், முகவரி, பின்கோடு, அலைபேசி) அனுப்பி வைக்க வேண்டும்.
* பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் அனுப்பி வழங்கப்படும்.
* மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 3 படைப்புகளைத் தேர்வு செய்து மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு செப்.15க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
* மாவட்ட, மாநில அளவில் தேர்வுபெறும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று படைப்பாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் புத்தகங்களாக மாநில மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
தேனி சுந்தர்
ச.தீனதயாளன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வி உபகுழு
ஆசிரியர் தினப் போட்டிகள் -2020
9047140584|
9626110555
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews