தமிழகத்தில் மேலும் 5976 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,51,827ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,92,507
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,687ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,720ஆக உயர்வு
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டியது
இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 49,62,357
கோயம்புத்தூர்: 595 பேருக்கு இன்று கொரோனா உறுதி
கடலூர் மாவட்டம்: 499 பேருக்கு இன்று கொரோனா உறுதி
செங்கல்பட்டு: 370 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது
திருவள்ளூர்: 260 பேருக்கு இன்று கொரோனா உறுதி
திருவண்ணாமலை: 216 பேருக்கு இன்று கொரோனா உறுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம்: 182 பேருக்கு இன்று கொரோனா உறுதி