'Staff Selection Commission' (Combined Graduate Level), IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா Online பயிற்சி - Click Here For Apply - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 23, 2020

'Staff Selection Commission' (Combined Graduate Level), IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா Online பயிற்சி - Click Here For Apply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செய்தி வெளியீடு எண்: 603 நாள்:19.08.2020
சென்னை -32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
'Staff Selection Commission' (Combined Graduate Level) IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா Online பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை 24.08.2020 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே அளிக்கப்பட்டுள்ள Online Link வாயிலாக பதிவு செய்யுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் திரு.V.விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Link:- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehx990GXxx_6h- _BJWDEDK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform
இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews