இந்த மாதம் இறுதிக்குள் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகள்.! அண்ணா பல்கலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 04, 2020

Comments:0

இந்த மாதம் இறுதிக்குள் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகள்.! அண்ணா பல்கலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை இந்த மாதம் இறுதிக்குள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தேர்வாகியும் சேர முடியாத சூழலில் உள்ளது. இதனால் 5 அலகுகளுக்கு பதில், 4 அலகுகளுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 30 சதவீத மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு சூழல் சரியான உடன், எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews