ஐடெக் லேப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்.! அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 04, 2020

Comments:0

ஐடெக் லேப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்.! அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐடெக் லேப் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்பதே அரசின் நிலைப்பாடு என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதிப்பெண் அடிப்படையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews