Breaking

Wednesday, July 08, 2020

நாடு முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டது. தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் சுய உறுதி மொழிப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog