அணைந்து முதன்மைக் கல்லி,
அரகத்தேர்வுகள் இயக்கர், இணை இயக்குநர் (கல்லி, சென்னை - 600005. நகஎண்.009920 112020. நான்0072020
பொருள்: அரகத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை: முதலாம் ஆண்டு மார்ச 2020 இரண்டாம் ஆண்டு மறுதேர்வு - தேர்வு முடிவு வெளியிடுதல் - அறிவுரை வழங்குதல்
பார்வை: அரசாணை இலை எண். 1 நாள். 201208. நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.07.2020 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 31.07.2020 அன்று காலை 9.50 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID Login Password பயன்படுத்தி , தங்கள் பள்ளிகளுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் எனவும் , அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் . CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.