பள்ளி பாடம் வீடியோ பதிவு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 17, 2020

Comments:0

பள்ளி பாடம் வீடியோ பதிவு துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விருதுநகர் மாவட்ட பள்ளிகல்வித்துறை, கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி பாடங்கள் வீடியோ பதிவாக்கும் பணி ஸ்ரீவி., லயன்ஸ் பள்ளியில் துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார்ஞானராஜ் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசினார். தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் முதல்வர் திவ்யநாதன் பங்கேற்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews