தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - Click Here To Check Ur Result - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 16, 2020

Comments:0

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - Click Here To Check Ur Result

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. மாணவிகள்-94.80% பேரும், மாணவர்கள் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதியர்களில் 85.94 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.99% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு 2 வது இடமும், 96.39 % பேர் தேர்ச்சி பெற்று கோவை 3 வது இடமும் பிடித்துள்ளது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.
http://tnresults.nic.in/
http://dge2.tn.nic.in/
http://tnresults.nic.in/
http://www.dge.tn.gov.in/index.html 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews