Breaking

Saturday, July 25, 2020

+1 மாணவர் சேர்க்கை வதந்தி -பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆகஸ்ட் 3-இல் மாணவர் சேர்க்கை என்பது தவறான தகவல் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.வரும் ஆகஸ்ட் 3- ஆம் தேதி முதல் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மாநிலத்தில் சில பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 3-இல் மாணவர் சேர்க்கை என்பது தவறான தகவல் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆக.3 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பது முற்றிலும் தவறான தகவல். மாணவர்சேர்க்கை நடத்துவது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆக.3 இல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog