தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 03, 2020

Comments:0

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
G.O.(Ms).No.103 Dt: June 30, 2020 - Goods and Services Tax – Tamil Nadu Goods and Services Tax Act,2017 – Seeks to extend due date of compliance which falls during the period from “20.03.2020 to 30.08.2020” till 31.08.2020 – Amendment to Notification – Issued.
தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30-ம தேதியுடன் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews