பென்னட் பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு Data Science & Cloud Computing Skills BCA ப்ரோக்ராம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 22, 2020

Comments:0

பென்னட் பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு Data Science & Cloud Computing Skills BCA ப்ரோக்ராம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கம்பியூட்டர் அப்ளிக்கேஷன் படிப்பில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக பென்னட் பல்கலைக்கழகம் டேட்டா சயின்ஸ் & சைபர் செக்கியூரிட்டி கொண்டு அறிமுகப் படுத்தியிருக்கும் சிறப்பு ப்ரோக்ராம்
நம் அன்றாட வாழ்வியலில் தொழில்நுட்பம் கலந்திடாத திசையே இல்லை என்று கூறலாம். முன்பெப்போதும் காணாத வகையில் தற்சமயம் நமது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை ரீதியாக இவ்வுலகில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன, அதற்கு ஏற்றார் போல நாம் நம்மை மாற்றி கொண்டு தான் வருகிறோம். இப்படியான சூழலில், தொழில்நுட்பத்தின் அசுரர் வளர்ச்சி கண்டுக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், மாணவர்கள் அதற்கு ஏற்ப தங்களை எதிர்காலத்திற்கு தயார்ப்படுத்தி கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், முக்கியமாக கம்பியூட்டர் அப்ளிகேஷனஸ் டெவலப்மெண்ட் துறையில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள். கம்பியூட்டர் அப்ளிகேஷன் துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக பென்னட் பல்கலைக்கழகம் கனவிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு நிஜத்தை உருவாக்கியுள்ளது. ஆம்! பென்னட் பல்கலைக்கழகம் பேச்சுலர் இன் கம்பியூட்டர் அப்ளிகேஷன் (BCA) டேட்டா சயின்ஸ் மற்றும் க்ளவுட் கம்பியூட்டிங் & சைபர் செக்கியூரிட்டி போன்ற சிறப்பு பிரிவுகளை 2020-21ம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் க்ளவுட் கம்பியூட்டிங், சைபர் செக்கியூரிட்டி & டேட்டா சயின்ஸ், வெப் டெக்னாலஜி & ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என 3 சர்டிபிகேஷன்ஸ் படிக்க இயலும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சர்டிபிகேஷன் படிக்கும் படி இது அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கோர்ஸ் படித்து முடித்த உடன், எந்த ஒரு சிறப்பு கோர்ஸ் எதுவும் படிக்க வேண்டிய அவசியம் இன்றி, மாணவர்கள் உடனடியாக நல்ல வேலையில் பணியமர இயலும். மாணவர்களுக்கு உதவும் வகையில் எதிர்கால தொழில்நுட்பங்கள், இண்டஸ்ட்ரியில் நடப்பில் இருக்கும் முறை மற்றும் கோர் ஸ்கில்ஸ் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி பாட முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பங்களுக்கும், கம்பெனிகளின் எதிர்பார்ப்புகளுக்கும் தங்களை மாணவர்கள் தயார்படுத்தி கொள்ளும் வகையில் கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்பதே பென்னட் பல்கலைக்கழகத்தின் ஒரே நோக்கம். இந்த ஸ்பெஷலைசேஷன்களை மாணவர்கள் தேர்வு செய்வதன் மூலம், மாணவர்களுக்கு தொழில்நுட்ப துறை மட்டுமின்றி, பிற துறைகளிலும் நல்ல வேலை மற்றும் அனுபவம் பெற உதவும். தற்சமயம் எல்லா துறைகளும் டேட்டா கொண்டு தான் இயங்கி வருகிறது. எதிர்காலம் டேட்டாவை சார்ந்து தான் இயங்கவுள்ளது. எனவே, எத்துறையாயினும், டேட்டா சயின்ஸ் படித்தவர்கள் அதிகம் தேவைப்படுவார்கள். தொழில் மற்றும் வர்த்தகத்தில் இவர்களது பங்கு மிக முக்கியமானதாக அமையும். அதே போல, டேட்டா என்று வரும் போது, அதை சேகரிக்க க்ளவுட் ஸ்டோரேஜ் மற்றும் பாதுகாக்க சைபர் செக்கியூரிட்டி மிகவும் அவசியம். எனவே, டேட்டா சயின்ஸ் போலவே இவை இரண்டும் மிகப்பெரிய பங்கு கொள்ளவிருக்கின்றன. டேட்டா இருக்கும் இடத்தில், க்ளவுட் டெக்னாலஜி மற்றும் சைபர் செக்கியூரிட்டியின் அவசியம் மிகவும் அதிகம். இல்லையேல், நிறைய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒரு கம்பெனி அல்லது துறையின் பெரிய பொக்கிஷமாக இருக்க போகிறது டேட்டா. எனவே, டேட்டா செக்கியூரிட்டி என்பது மிக முக்கியமானதாக வருங்காலத்தில் அமையும். இந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அடாப்ட் செய்து கொள்ள ப்ரொஃபஷனல் சர்டிபிக்கேஷன் மிக முக்கியமானது. அதை தான் பென்னட் பல்கலைக்கழகம் தனது புதிய அறிமுகமான BCA ப்ரோக்ராமில் இணைத்துள்ளது. மாணவர்களுக்கான உலகத்தரமான கல்வியை அளிக்க பென்னட் பல்கலைக்கழகம் ஒரு நல்ல மேடையாக இருக்கும். பென்னட் பல்கலைக்கழகம் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்'ல் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், ரோபோடிக்ஸ் & ஆட்டோமேஷன், சைபர் செக்கியூரிட்டி மற்றும் சிலவனவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றும் பிரத்தியேக பயிற்சி, பணிமனை, போட்டிகள், ஹேக்கத்தான்கள் & மாணவர் கிளப் மற்றும் CXO Series போன்றவற்றை மாணவர்களின் திறனை மேம்படுத்தி அவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வகுத்துள்ளது. இந்த BCA ப்ரோக்ராமின் சிறப்பம்சமே, இதில் தனிப்பயனாக்கப்பட்ட திறன்கள் அடங்கியுள்ளது, இதனால் மாணவர்கள், எப்படியான தொழில்நுட்ப மாற்றத்திற்கும் ஏற்ப தங்களை அடாப்ட் செய்து கொள்ள முடியும் மற்றும் அவர்களது கனவுகளை எட்டிப்பிடிக்க சாதிக்க இது உறுதுணையாய் இருக்கும். மேலும் பென்னட் பல்கலைக்கழகத்தின் பிற கோர்ஸ்கள் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ள., https://www.bennett.edu.in/admission/programs/bca/ என்ற இணையத்தை காணவும்.
தொடர்புகொள்ள வேண்டிய எண் - 1800 103 8484 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews