Breaking

Wednesday, July 22, 2020

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அறிவிப்பு - Click Here to Download Admission Notification - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். மாணவர்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலமும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கை மாநில அரசின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு மூலம் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் (www.annamalaiuniversity.ac.in) - பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தகவல்.
Admission Notification for Oncampus Programmes 2020 - 21
Admission Notification for All Under Graduate Oncampus Programmes 2020 - 21.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog