OBC இடஒதுக்கீடு வழக்கு: ஜூலை 27 இல் தீர்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 17, 2020

Comments:0

OBC இடஒதுக்கீடு வழக்கு: ஜூலை 27 இல் தீர்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கு; ஆகஸ்ட் 27-ம் தேதி தீர்ப்பு 50% ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு: ஜூலை 27 இல் தீர்ப்பு - மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் 27-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு இருக்கும்போது மத்திய அரசு 27% ஒதுக்குவது தவறு என தமிழக அரசு வாதம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews