பிளஸ் -1 அரியர்ஸ் தேர்வு முடிவும் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 16, 2020

Comments:0

பிளஸ் -1 அரியர்ஸ் தேர்வு முடிவும் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் மார்ச்/ஜூன் பிளஸ்-1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில் எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகிறது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுகளை அறிந்துக்கொள்ளலாம். மார்ச் /ஜூன் பிளஸ் 1 பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 2020 மார்ச்சில் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம், இணையதளம் போன்றவை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்விதுறை சில மணிநேரங்களில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews