Breaking

Saturday, July 11, 2020

பாடப்பிரிவுகளில் முக்கிய பகுதிகள் நீக்கம் மு‌.க.ஸ்டாலின் கண்டனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறிருப்பதாவது: அறிவியல் மற்றும் கலைப்புலப் படிப்புகளுக்கான பாடப்பிரிவுகளில் இருந்து முக்கிய பகுதிகளை நீக்கப் பரிந்துரைத்திருப்பது எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியில் சரிசெய்ய முடியாத பாதிப்பினை ஏற்படுத்துவதோடு, உலக அளவில் போட்டியிடுவதற்கான நமது திறனையும் குறைத்து விடும். இம்முடிவினைக் கைவிட்டு, அனைவரும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்திட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை கேட்டுக் கொள்கிறேன். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog