Breaking

Thursday, July 30, 2020

உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - அரசுக் கல்லூரிகளில் பணிநேரத்தை 2006-ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்ததைப் போன்று மாற்றியமைத்தல் - அரசு ஆணை நகல் - அனுப்புதல்- சார்பு - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிக் கல்வித் துறை
அனுப்புநர்
திரு கே. விவேகானந்தன், இ.ஆ.ப.,
கல்லூரிக் கல்வி இயக்குநர் (மு.கூ.பொ),
கல்லூரிக் கல்வி இயக்ககம்,
சென்னை - 600 006.
பெறுநர்
1. அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி
இணை இயக்குநர்கள் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்கள்
ந.க.எண்.9173/என்2/2020, நாள். 28-07-2020 .
அய்யா/அம்மையீர்,
பொருள்: உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - அரசுக் கல்லூரிகளில் பணிநேரத்தை 2006-ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்ததைப் போன்று மாற்றியமைத்தல் - அரசு ஆணை நகல் - அனுப்புதல்- சார்பு
பார்வை: அரசாணை (வா)எண்.76, உயர்கல்வி(ஜி1) துறை, நாள் 18.07.2020.
பார்வையில் காணும் அரசாணையின் நகல் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களும் தவறாது மேற்காண் அரசாணையினைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
. CLICK HERE TO DOWNLOAD FULL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Only one shift causes resources goes underutilised the number of students will get reduced. Guest lecturers become unemployed till they find another job.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog