IFHRMS ஜூன் 2020 - சம்பளப் பட்டியல் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 21, 2020

Comments:0

IFHRMS ஜூன் 2020 - சம்பளப் பட்டியல் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1.Bank Account details:
Bank Pass Book ல் உள்ளவாறு
1.பெயர்,
2.A/c Number,
3.IFSC code
ஆகியன சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்... *2.GPF/TPF/CPS Number - Suffix Check:
ஒவ்வொரு பணியாளரின் GPF/TPF/CPS Number - Suffix சரிபார்க்கவும்...
HR- Employee Details ல் உரிய எண்ணுக்கு முன்னால் GPF/TPF/CPS எனப் பதியப்பட்டு இருக்கும்...
Suffix சரிபார்க்கவும்... Example: Edn / TPF / PTPF / MPL / TPF Aided/ Agri / GA / Police
GTN Run Result - Pay statement லும் GPF எண் விவரம் தெரியும்..
*3.PAN Number:
அனைத்துப் பணியாளர்களின் PAN விபரம் சரிபார்க்கவும்... குறிப்பாக PAN number பதியப்படாதவர்களுக்கு IT பிடித்தம் செய்ய வேண்டாம்...
விபரம் அறிய - HR - Report viewer - Employee details report - File type : Excel - Download செய்து சரி பார்க்கவும்...
*4.Temporary Post End Date:
Temporary posts க்கு உரிய post end date update செய்யப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்... *5.Reports:
Bill Generated ஆன பிறகு Finance - Reports ல்.. Automatic காக
1.ECS Report
2.Enfacement
3.Schedules
4.Pay Statement
ஆகியவை Generated ஆகியிருக்கும்... அவற்றை மாதவாரியாக, Bill வாரியாக தனித்தனி Folder ல் Save செய்து ஒவ்வொன்றாக சரிபார்க்கவும்...
*6.Bill Attachments:
*Initiator Level - Bills Icon ல்.. கீழ்கண்டவை சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கவும்....
*6.1.Bill Lines:
Salary, NSD Amount சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....
*6.2.Beneficiary: Employees Bank account details, NSD Bank account details சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்....
*6.3.Enfacement Slip: Enfacement ல் உள்ள தொகை சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்.... 6.4.Attachments:
இங்கு
1.Enfacement
2.Schedules
3.Pay Statement ஆகியன இருக்கும்... இங்கு இல்லாதவற்றை கூடுதலாக இணைக்க வேண்டும்...
*ECS Report ஐ மறக்காமல் Attach செய்யவும்..இதற்கு Add attachment க்ளிக் செய்யவும்... File Name ல்.. ECS Report என டைப் செய்து.. File select செய்து.. Apply கொடுக்கவும்..
Arrear Bills / Loans & Advance ஆகியவற்றிற்கும் உரிய ஆணைகளை இதே போல் இணைக்கவும்...
*கவனிக்க: File Attach செய்தவுடன் கீழே Approval Group க்ளிக் செய்து Forward செய்யவும்.... இல்லையெனில்.. அந்த Attachments இருக்காது...
*ஒருமுறை Attachment செய்து Forwarded செய்துவிட்டால்.. வேறு எந்த files ம் இணைக்க முடியாது...
*Initiator Level ல் மட்டுமே Add Attachment work ஆகும்... Verifier & Approver ID ல் work ஆகாது ...
*மேற்கூறிய அனைத்தையும் சரிபார்த்த பின்னர்... Billsஐ Treasury க்கு Forward செய்யவும்... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews