Breaking

Saturday, June 20, 2020

கொரோனா சிகிச்சைக்கு இடத்தைத் தர வேண்டும் - கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா சிகிச்சைக்கு இடத்தைத் தர வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு கல்வி நிறுவனங்கள் இடத்தை வழங்காவிட்டால் சட்டப்படி கைப்பற்றப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி தேவையான இடங்களை கையகப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog