Breaking

Monday, June 15, 2020

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கிரேடு முறையில் வெளியிட மாணவர் அமைப்பு கோரிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்புதேர்வு முடிவுகளை கிரேடு முறையில் வெளியிட மாணவர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. மதிப்பெண் முறையில் குளறுபடி இருப்பதாக கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. வருகைப்பதிவேடுக்கு முழு மதிப்பெண் வழங்க தனியார் பள்ளிகள் கட்டணம் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog