CBSE Class 10 & 12 - Results will published in August 15, 2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 14, 2020

Comments:0

CBSE Class 10 & 12 - Results will published in August 15, 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிபிஎஸ்இ 10 ,+2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜூலை 1 முதல் 15 ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளன. தேர்வுகள் நடைபெறும் போதே, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். வீடுகளில் இருந்தவாறு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews