👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கோரும் விண்ணப்பங்களை, இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது.
தகவல் கோரும் விண்ணப்பங்கள், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பும் நடைமுறை உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், தகவல் கோரும் விண்ணப்பங்களையும், முதலாவது மேல் முறையீட்டு மனுக்களையும், இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி, இந்த நிதியாண்டில் இருந்து ஏற்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்த உத்தரவை அமல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், தகவல் கோரும் விண்ணப்பங்களை, இணைய வழியில் அனுப்புவதற்கான மென்பொருள், தேசிய தகவல் மையம் சார்பில், டில்லியில் பயன்படுத்தப்படுகிறது. அதில் சில மாற்றங்களை செய்து, செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.