நபார்டு வங்கியில் வேலை. மாச சம்பளம்: ரூ.20,000- ரூ.55,000/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 21, 2020

Comments:0

நபார்டு வங்கியில் வேலை. மாச சம்பளம்: ரூ.20,000- ரூ.55,000/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 5
பதவிகள்:
Team Leader (Agriculture Engineering), Associate Project Consultant (Irrigation/Agriculture), Associate Project Consultant (MIS(, Data Manager, Assistant Data Manager
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: வேளாண்மை பொறியியல், BE / BTech / BBA / BCA or MCA / MBA
மாச சம்பளம்: ரூ.20,000- ரூ.55,000/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29/5/2020
மேலும் தகவல்களுக்கு இந்த https://www.nabard.org/default.aspx இணையதளத்தில் சென்று பாருங்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews