இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 21, 2020

Comments:0

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 48 துணை மேலாளர்(தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (Technical) - 48
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.5400
விண்ணப்பிக்கும் முறை: https://nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
GATE 2020 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2242/1_Detailed_Advertisment_for_DM_T__2020.pdf ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2020
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews