உடனடி தனிநபர் கடன்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 12, 2020

Comments:0

உடனடி தனிநபர் கடன்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி, தன் வங்கி கிளைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
எஸ்.பி.ஐ.,யில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனிநபர் கடன் வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும்.இந்த திட்டம், எஸ்.பி.ஐ., 'யோனோ செயலி' வாயிலாக, ஜூன் வரை செயல்படுத்தப்படும். குறைந்த பட்சம், 25 ஆயிரம் முதல், அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். கடன் தொகையை, அதிகபட்சம், 18 மாதங்களுக்குள், திருப்பி செலுத்த வேண்டும். சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, இந்த கடன் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews