Breaking

Thursday, May 07, 2020

விஐடி நுழைவுத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூர் விஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்குரிய நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. நாட்டின் 119 நகரங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வின் போது மத்திய அரசு வலியுறுத்திய படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog