👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தும் வகையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 600 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மொத்தம் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 600 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
இவர்கள் யாவரும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கான ஊதியதாம் மற்றும் நியமனம் ஆகியவை ஒப்பந்த அடிப்படையிலேயே செயல்படுத்துவர்.
இவர்களுக்கான நேர்முகத் தேர்வு செல் போன் மூலமாக கடந்த வாரம் நடைபெற்று முடிவடைந்தது. இதனால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த சில நாட்களிலேயே நியமிக்கப்பட உள்ளனர். அறிவிப் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.