Search This Blog
Tuesday, May 05, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வுகள் எப்போது நடைபெறும் என கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் ஜீலை 26 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் எனவும் , JEE தேர்வுகள் ஜீலை 18 முதல் , ஜீலை 23 வரை நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுதுனை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.
கொரோனா பாதிப்பால் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி நீட் நுழைவுத்தேர்வு ஜுலை மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்.
JEE நுழைவுத் தேர்வு ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Flash News: NEET/JEE தேர்வுக்கான தேதி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.