பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 08, 2020

Comments:0

பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தடுப்பு நடவடிக்கை சார்ந்து அமைக்கப்பட்ட 12 சிறப்பு குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கு நீட்டிப்பு, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல் இந்நிலையில் பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறந்த கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews