Search This Blog
Sunday, April 05, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுவை மறக்கமுடியாமல் தவிப்போருக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்காக ஆலோசனை வழங்கும் உதவு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மது போதை
ஊரடங்கு உத்தரவினால் டாஸ்மாக், மதுபானக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் குடிபோதைக்கு அடிமையானவர்கள் சிலர் தற்கொலை செய்யவும், வேறு எதையாவது குடித்தும் உயிர் பிரிகிறது. குடிபோதைக்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதட்டம் போன்றவற்றிலிருந்து வெளிவர மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது அவசியம். அவ்வாறு குடிபோதையில் அடிமையோனார் வெளிவர 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்'என்ற அமைப்பு உதவி வருகிறது.
குடியிலிருந்து மீள நினைப்பவர்கள் ஆன்லைன் மற்றும் செல்போன் மூலம் ஆலோசனைகளை கேட்டுக்கொள்ளலாம். 9788706050, 9940891605 என்ற இலவச உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.aagsoindia.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மதுபாட்டிலை மறக்கமுடியாமல் தவிப்போருக்காக ஆலோசனை வழங்கும் உதவி எண்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.