இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணையுங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 05, 2020

Comments:0

இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணையுங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CORONA - தமிழகத்தில் நாளை இரவு 9 . 00 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் ; மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் - தமிழ்நாடு மின்சார வாரியம். ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அணைத்துவிட்டு மீண்டும் மின்சாரத்தை ஒரே நேரத்தில் ' ஆன் ' செய்தால் மின்சாரப் பிரச்னை ஏற்படும். மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் ' வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் , இதர மின்சார சாதனங்களை நாளை இரவு 9 மணிக்கு அணைக்க வேண்டாம் - மின்சார வாரியம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews