Search This Blog
Tuesday, March 03, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குழந்தைகள் எண்ணிக்கை குறைந்த அரசு ஆங்கிலவழிப்பள்ளிகளில் தமிழ் வழி வகுப்பாகவே தொடரலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ள து .
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மற்றும் அரசு பள்ளிக ளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் , கல்வித்தரம் அதிகரிப்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது .
முதலில் பரீட் சார்த்தமாக மாவட்டத் துக்கு 3 முதல் 5 பள்ளிகள் வரை ஆங்கிலவழிப்பள்ளிகளாக அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டன . இதில் பொதுமக்கள் காட்டிய ஆர் வத்தை தொடர்ந்து படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
STUDENTS
TAMILNADU
குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் தமிழ் வழி வகுப்பாகவே நடத்தலாம் - தமிழக அரசு அறிவுறுத்துதல்!
குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் தமிழ் வழி வகுப்பாகவே நடத்தலாம் - தமிழக அரசு அறிவுறுத்துதல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.