👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், படித்து விட்டு தங்கள் துறைக்கேற்ற வேலை தேடும் இளைஞர்களுக்கும், 'பார்ட் டைம் ஜாப்ஸ்' என்ற பகுதி நேர வேலை, பெரும் உதவியாக உள்ளது. சென்னை மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் இந்த வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
முக்கியமாக, 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' எனப்படும், தகவல்களை கணினியில் பதிவு செய்யும் பணி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும், பிற மாநில மொழிகளிலும் தட்டச்சு செய்ய தெரிந்தால் போதும்.
இந்த பணியில் தங்களுக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்து, பணியாற்றலாம்.பெரும்பாலான அரசு நிறுவனங்களுக்கான தகவல்களை தொகுப்பதற்கு, பல தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகின்றன.இந்த நிறுவனங்களில் தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. சில நிறுவனங்கள், வீட்டிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்றி, தகவல்களை கணினியில் தட்டச்சு செய்து, ஆன்லைனில் அனுப்ப வாய்ப்பளிக்கின்றன.
இந்த பணி, இளம் தலைமுறைக்கு சிறந்த வருவாய் தரும் வாய்ப்பாகும்.நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களைத் தொடர்ந்து படித்தால், இந்த வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளைப் பற்றி அறியலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.