Breaking

Wednesday, March 04, 2020

'கேங்மேன்' பதவி எழுத்து தேர்வு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'கேங்மேன்' பதவிக்கான எழுத்து தேர்வை, வரும், 15ம் தேதி, மின் வாரியம் நடத்த உள்ளது.தமிழக மின் வாரியம், கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை நியமிக்க உள்ளது. இந்த பதவிக்கு, உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக, ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, 2019 இறுதியில், உடல் தகுதி தேர்வு நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 15ம் தேதி, எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.அவர்களின், மின்னஞ்சல் முகவரிக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog