சட்ட மேற்படிப்பான ML 'ரிசல்ட்' வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 07, 2020

Comments:0

சட்ட மேற்படிப்பான ML 'ரிசல்ட்' வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலையின், சட்ட மேற்படிப்பான, எம்.எல்., படிப்பின், முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலையின், எம்.எல்., என்ற, முதுநிலை படிப்புக்கான தேர்வு, டிசம்பரில் நடந்தது. இதன் முடிவுகள்,நேற்று பல்கலையின் www.unom.ac.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, ஜூனில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில், தற்போது படிக்கும் தேர்வர்களும், 2013ல் படிப்பில் சேர்ந்து, அரியர் வைத்துள்ளவர்களும் பங்கேற்கலாம். தேர்வு எழுத விரும்புவோர், ஏப்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களை, சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews