அரசு பணியிலிருந்து உடல் நலம் இயலாமை காரணமாக விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் அரசாணை ( GO NO 10 , DATE : 13.02.2009 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 05, 2020

Comments:0

அரசு பணியிலிருந்து உடல் நலம் இயலாமை காரணமாக விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் அரசாணை ( GO NO 10 , DATE : 13.02.2009 )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1. மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வபெற்ற அசு ஊழியர்கள் ஆண் பெண் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகைள் அளிக்கப்பட்டுள்ளது.
2 .மருத்துவ இயலாமை காணமாக பாணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 லிருந்து 53 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது . 3 . இந்நிலையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்குக் தடையாணை பிறப்பிக்கப்பட்டு அத்தடையானது அரசாணை ( நிலை ) எண் 6 . பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை , நாள் 21.02.2006ல் விலக்கி கொள்ளப்பட்டு , அரசானை ( நிலை ) எண் 61 , தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை நாள் 19.06.2006ல் இது குறித்து வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது . 4 . உச்சநீதி மன்றத்தீர்ப்பு மற்றும் - பணியாளர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் , அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , அரசாணை ( நிலை ) எண் 42 , தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை , நாள் 12.03.2007 - ல் கருணை அடிப்படையிலான பணிநியமாம் குறித்து சில வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியாடப்பட்டன.
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews