Breaking

Thursday, March 05, 2020

கல்வி உதவித்தொகை:பள்ளிகளுக்கு CBSE அறிவுறுத்தல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மாணவர்களின், கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளுக்கும், ஆசிரியர்களின் பணி அனுபவத்துக்கும், எந்த சான்றிதழ்களும் வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவா்களின் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளுக்கும், ஆசிரியா்களின் பணி அனுபவத்துக்கும் எந்த சான்றிதழ்களும் வழங்கப்படாது. அவற்றை அந்தந்தப் பள்ளிகளே வழங்கலாம் என சிபிஎஸ்இ நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், வேறு பள்ளிகளில் சேருவதற்கும், வங்கிக் கடன் மற்றும் அரசு தொடா்பான பணிகளுக்கும் அனுபவச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். மாணவா்களும், அரசின் கல்வி உதவித்தொகை, நுழைவு தோ்வு விண்ணப்பம் மற்றும் பிற துறைகளின் தேவைக்காக உத்தரவாத சான்றிதழ் கேட்டுள்ளனா்.
இது தொடா்பாக, பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அரசு துறைகளின் சலுகைகள் மற்றும் பல்வேறு வகை தேவைகளுக்காக பள்ளிகள் வழியாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) சான்றிதழ் கேட்டுள்ளனா். சிபிஎஸ்இ தரப்பில், அதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படாது. அவற்றை சிபிஎஸ்இ விதிகளைப் பின்பற்றி பள்ளிகளே வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளில் சேர்வதற்கும், வங்கி கடன் மற்றும் அரசு தொடர்பான காரியங்களுக்கும், அனுபவ சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களும், அரசின் கல்வி உதவித்தொகை, நுழைவு தேர்வு விண்ணப்பம் மற்றும் பிற துறைகளின் தேவைக்காக, உத்தரவாத சான்றிதழ் கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு துறைகளின் சலுகைகள் மற்றும் பல்வேறு வகை தேவைகளுக்காக, பள்ளிகள் வழியாக, சி.பி.எஸ்.இ.,யிடம் சான்றிதழ் கேட்டுள்ளனர்.சி.பி.எஸ்.இ., தரப்பில், அதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படாது. அவற்றை, சி.பி.எஸ்.இ., விதிகளை பின்பற்றி, பள்ளிகளே வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog