இந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் வேலை. காலியிடங்கள் 56 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

இந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் வேலை. காலியிடங்கள் 56

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய செயற்கைக் மூட்டுகள் உற்பத்தி கழகத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி ITI Apprentice, P&O Professional, Audiologist and Team Leader பணிகளுக்கு மொத்த 56 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வேலை;
ITI Apprentice, P&O Professional, Audiologist and Team Leader
காலியிடங்கள் ;
ITI Apprentice 26, P&O Professional 04, Audiologist 25, Team Leader 01 மொத்தம் 56
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2020
central govt jobs 2020 -
கல்வி தகுதி:
ITI/ Degree/ Master Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். written test/ interview/ merit list போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
alimco.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில், 'recruitment' என்பதில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை தேர்வு செய்யவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews