மொத்தம் 46 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : கர்நாடகா
மொத்த காலிப் பணியிடங்கள் : 46
இளநிலை கணக்காளர் - 02
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
அஞ்சல் உதவியாளர் - 11
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
Sorting Assistant (SA)in Railway Mal Offices - 04
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
Postman (PM) in Post Offices - 27
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தேர்வு முறை : தகுதிகள் அடிப்படையில் தேர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.200
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை வங்கி பரிவர்த்தணை அட்டைகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
https://www.karnatakapost.gov.in/download/Karnataka_Circle_Sports_Notification_dtd_17-01-2020.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.