Master Degree/ M.Sc./ Ph.D/ B.E படிச்சவங்களுக்கு ரூ..2,18,200 சம்பளத்தில் வேலை !! காலியிடங்கள் 23. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

Master Degree/ M.Sc./ Ph.D/ B.E படிச்சவங்களுக்கு ரூ..2,18,200 சம்பளத்தில் வேலை !! காலியிடங்கள் 23.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலைகள்; Controller of Examinations, Professor, Associate Professor, Deputy Director (Physical Education), Assistant Professor & Assistant Engineer (Civil)
பணிகள் காலியிடங்கள் சம்பளம்
Controller of Examinations 01 Rs.1,44,200/- & Rs.2,18,200/-
Professor 04
Associate Professor 05 Rs.1,31,400/- & Rs.2,17,100/-
Deputy Director 01
Assistant Professor 11 Rs.57,700/- & Rs.1,82,400/-
Assistant Engineer 01 என மொத்தம் காலியிடங்கள் 23 பேர்
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2020, விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpesu.org ,
கல்வி தகுதி: Master Degree/ M.Sc./ Ph.D/ B.E பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews