JEE மெயின் தேர்வு முடிவுகள்! முதல் 40 இடங்களில் தமிழக மாணவர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 18, 2020

1 Comments

JEE மெயின் தேர்வு முடிவுகள்! முதல் 40 இடங்களில் தமிழக மாணவர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
JEE Main 2020 Result: Topper Students List with Score Details JEE Main 2020 Answer Key: Joint Entrance Examination: JEE Main Exam 2020 ஜனவரி 6 முதல் 11 வரையில் நடைபெற்றது
JEE தேர்வு விடைக்குறிப்புகள் https://jeemain.nta.nic.in/ இணையதளத்தில் வெளியாகிறது. Joint Entrance Examination (JEE) எனப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு விடைக்குறிப்புகள் JEE Main 2020 Answer Key இன்று வெளியாகிறது. இத்தேர்வு எழுதிய மாணவர்கள், https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விடைக்குறிப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஐஐடி, என்.ஐ.டி போன்ற உயர்தரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பதற்காக JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் டூவில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வை எழுதலாம். இந்நிலையில், 2020-21 கல்வியாண்டிற்கான JEE Main 2020 ஜேஇஇ நுழைவுத்தேர்வு கடந்த 6 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
JEE Main 2020 Result: Topper Students List with Score Details இந்த நிலையில், ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் இன்று வெளியிடப்படுகிறது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் ஜே.இஇ தேர்வுக்கான தளம் https://jeemain.nta.nic.in/ ஆகும். மாணவர்கள் இந்த இணையதள பக்கத்தில் ஜேஇஇ விடைக்குறிப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைனில் JEE Main 2020 Answer Key பார்ப்பதற்கான வழிமுறைகள்:
படி 1: முதலில் https://jeemain.nta.nic.in என்ற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்பு பக்கத்தில் JEE Main 2020 Answer Key என்ற லிங்க் விரைவில் காட்டப்படும்
படி 3: அதனை க்ளிக் செய்தால், JEE Main 2020 Answer Key அடங்கிய மற்றொரு பக்கம் திறக்கப்படும்
படி 4: அதில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும்.
படி 5: இப்போது JEE Main 2020 Answer Key திரையில் காட்டப்படும்.
JEE Main 2020 Result: Topper Students List with Score Details JEE Main 2020 Topper: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் JEE Mains Result 2020 வெளியாகியுள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் JEE 2020 Topper List இங்கு காணலாம் Joint Entrance Examination JEE எனப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் https://jeemain.nta.nic.in/வெளியாகியுள்ளது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 41 மாணாக்கர்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து கெளரவ் கோச்சார் என்ற மாணவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று (ஜன.17) வெளியாகியது. மேலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் பட்டியல் (JEE Topper List) ஆன்லைனில் வெளியிடப்பட்டது. மொத்தம் 9 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு மாணவர்கள் வீதம் 6 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். டெல்லி, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதே போல், டாப் 41 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தசம எண்கள் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருந்து கெளரவ் ஆர் கோச்சார் என்ற மாணவர்கள் 99.9959069 மதிப்பெண்கள் பெற்று முதல் 41 இடங்களில் இடம் பெற்றுள்ளார். மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 10 மாணாக்கர்கள் JEE 2020 Main தேர்வு எழுதினர். இதில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 981 மாணவர்கள், 2 லட்சத்து 64 ஆயிரத்து 26 பேர் மாணவிகளும் ஆவார். அடுத்த முறை JEE 2020 Main தேர்வ ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே,ஜனவரியில் தேர்வு எழுதியவர்களும், ஏப்ரல் மாத JEE 2020 Main தேர்வு எழுதலாம். JEE Main 2020 Result: Topper Students List with Score Details
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. The examination of January Session shall be conducted from the 6th to the 9th of January 2020. After a few days of the exam, the NTA will release the JEE Main Answer Key 2020. The answer key will help the candidates in knowing about their expected marks in the examination.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews