பொங்கல் முடிந்தது, போனஸ் எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 16, 2020

1 Comments

பொங்கல் முடிந்தது, போனஸ் எப்போது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
போனஸ் குறித்து கருவூல அதிகாரி கூறியது,பொங்கல் விடுமுறைக்கு முன்பே குறைபாடுகள் கேட்கப் பட்டு , ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் . ' சர் வர் ' பிரச்னை இருந்தது உண்மை ; தற்போது சரி யாகி விட்டது . சென்னை யில் உள்ள ' சர்வர் ' திறனை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது . இதற்கு இணையாக , பழைய முறைப்படியும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன ; ஆன்லை னில் பில் சமர்ப்பிக்காத காரணத்தால் போனஸ் முன்பணம் நிறுத்தி வைப் பதில்லை. எனவே 21 அல்லது 22 ஆம் தேதி போனஸ் வரவு"வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews