Discalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSC அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 21, 2020

Comments:0

Discalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSC அறிவிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CBSC பள்ளிகளில் பயிலும் Discalculia குறைபாடுடைய மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும்போது கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி வழங்கி CBSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இதற்குரிய சான்றிதழோடு மாவட்ட கல்வி அலுவலரை ஜனவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews