முதன்மைக் கல்வி அலுவலரின் பொங்கல் வாழ்த்து...!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 14, 2020

Comments:0

முதன்மைக் கல்வி அலுவலரின் பொங்கல் வாழ்த்து...!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து
அன்பும் ஆனந்தமும் பொங்கிட . . .
அறமும் வளமும் தழைத்திட . . .
இல்லமும் உள்ளமும் நிறைந்திட . . . .
கல்விப் பணி சிறப்பாய் அமைந்திட . . . .
மாணவ மணிகளின் கனவு மெய்ப்பட . . .
உண்மையின் உழைப்பை உலகம் உணர்ந்திட . . .
உறுதியேற்போம் . . .
செயலில் வெல்வோம் . . .
என உளமாற வாழ்த்தி , நல்ல முன்னேற்றத்தை உங்கள் மூலம் எதிர்பார்க்கும் . . . .
நம்பிக்கையுள்ள . . .
இல . நடராஜன் ,
முதன்மைக் கல்வி அலுவலர் ,
திருவண்ணாமலை
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews