இன்னும் 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வாய்ப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 09, 2020

Comments:0

இன்னும் 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வாய்ப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
2019 - 2020 (தொடக்கக்கல்வி) கல்வியாண்டில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதியோடு 140 வேலை நாட்கள் ஆகிறது.
ஆண்டிற்கு 220 நாட்கள் என்பது அரசின் உத்தரவாகும்.
பொங்கல் விடுமுறைக்கு பின் சனி,ஞாயிறு தவிர்த்து வேலைநாட்கள்
ஜனவரி - 10
பிப்ரவரி - 20
மார்ச் - 22
ஏப்ரல் - 22
140+74=214 நாட்கள்.
ஜனவரி 20 முதல் ஏப்ரல் வரை அரசு விடுமுறை நாட்கள் - 5.
214-5=209 நாட்கள்.
எனவே 11 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்க வேண்டும்.
இக்கணக்கீடு விழுப்புரம் மாவட்ட தொடக்கப்பள்ளியை உதாரணமாகக் கொண்டு ஏப்ரல் 30 வரை கணக்கிட்டு தயாரிக்கப்பட்டதாகும்.
அரசின் முடிவைப் பொறுத்து பள்ளி வேலை நாட்கள் இறுதி செய்யப்படும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews